tag:blogger.com,1999:blog-7419747054819166937.post2420373514758688392..comments2023-06-15T14:53:11.088+05:30Comments on தமிழ் எனது தாய் மொழி : நான் பிடித்த முயலுக்கு மூணு கால் ?Anonymoushttp://www.blogger.com/profile/04625043996123224564noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7419747054819166937.post-88479311114462674022011-11-21T19:26:37.646+05:302011-11-21T19:26:37.646+05:30விவசாய துறையில் புரட்சி செய்யாமல் விலை உயர்வில் பு...விவசாய துறையில் புரட்சி செய்யாமல் விலை உயர்வில் புரட்சி செய்யும் புரட்சி தலைவி அவர்களே மக்கள் புரட்சி வெடிக்கும் காலம் வெகு தொலைவில்........................... இல்லைsanthosh gopalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7419747054819166937.post-52915467882437746222011-11-21T19:25:15.790+05:302011-11-21T19:25:15.790+05:30கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்...கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதா.......... அண்ணே நல்லா இருக்குன்னே .... (1 ) புதிய சட்ட சபை மாற்றம் (2 ) சம சீர் கல்வி - உயர் நீதிமன்றம் கொட்டு...... (3 ) அண்ணா நூலகம் மாற்றம் (4 ) பரமக்குடி காவு (5 ) 13000 பேர் வேலை நீக்கம் (6 ) மீனவர் பிரச்சனையில் - கடிதம் மட்டுமே வரைதல் (7 ) 3 பேர் தூக்கு தண்டனையில் - இரட்டை நிலைப்பாடு ..... இத்தனை மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல்....... மக்களுக்கு கசப்பு மட்டுமே பிடிக்கும் என்று இப்போ நல்ல பெரிய கசப்பா கிடைச்சிருக்குகந்தசாமி -noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7419747054819166937.post-54304646322979559622011-11-21T19:24:26.071+05:302011-11-21T19:24:26.071+05:30பால் விலை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................!!!...பால் விலை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................!!!! பஸ் கட்டணம் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.!!!!!!! மின் கட்டணம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........!!!!!!!!!! தமிழன் குடும்பம் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!!!! ஒரே சமயத்துல 3 அட்டாக்..!! நடுத்தரக் குடும்பங்களுக்கு நடு மண்டையில் ஓங்கி அடிச்ச புரட்சித் தலைவி..!!கும்புடுறேன் சாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7419747054819166937.post-54643261332599458502011-11-21T19:22:46.114+05:302011-11-21T19:22:46.114+05:30ஆமா, யார் வந்தாலும் நம்ம கஷ்டம் சத்தியமாக விடிய வா...ஆமா, யார் வந்தாலும் நம்ம கஷ்டம் சத்தியமாக விடிய வாய்ப்பே இல்லை. வேறு என்னதான் வழி? இந்தமாதிரி கருத்து எழுதி மனச ஆத்திக்கவேண்டியதுதான். புண்பட்ட மனச புகைவிட்டு ஆத்துற மாதிரி!...mamabalunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7419747054819166937.post-30276226118503792082011-11-21T19:22:02.120+05:302011-11-21T19:22:02.120+05:30உன்னோட கருத்து சிதறல்களை (பிதற்றல்களை) நாங்க தாங்க...உன்னோட கருத்து சிதறல்களை (பிதற்றல்களை) நாங்க தாங்கறோம். இதை தாங்க மாட்டோமா?...radhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7419747054819166937.post-31115873652207826622011-11-21T19:21:31.601+05:302011-11-21T19:21:31.601+05:30இனிமே டிரைவர் கண்டக்டர் களுக்கு ஒசி சாப்பாடு போடுர...இனிமே டிரைவர் கண்டக்டர் களுக்கு ஒசி சாப்பாடு போடுர ஒட்டல்ல பஸ்சு நிக்குமா? நிக்காதா?...raju venganoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7419747054819166937.post-4912774049251711382011-11-21T19:21:06.798+05:302011-11-21T19:21:06.798+05:30இந்த மாதிரி விலையை ஏற்றினால் அடுத்த முதல்வர் ஸ்டால...இந்த மாதிரி விலையை ஏற்றினால் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் சந்தேகமே இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7419747054819166937.post-43905603116673249382011-11-21T19:19:36.764+05:302011-11-21T19:19:36.764+05:30“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”னு ...“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”னு கத்தத் தோணுது..........மறத்தமிழன்noreply@blogger.com