தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/09/2013

சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும்.....

சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் இவ்வாரு சொல்வது தவறு

சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் இதுவே சரியான சொல்
குழந்தை செல்வம் இல்லாத பெண்கள் இன்று சஷ்டி அன்று எம்பெருமான் முருகனை வேண்டி சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை வரம் பெருவார்கள் இதை தான் மிக அழகாக சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்

இன்று கந்தசஷ்டியில் அனைவரும் விரதம் இருந்து எம்பெருமான் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை 36முறை படித்து தழிழ் தெய்வம் சுனாமி காத்த முருகனின் திருவருளை பெருவோம்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சுனாமி காத்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா....................



படித்ததில் பிடித்தது .........

கருத்துகள் இல்லை: