தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/20/2014

எங்கே அவன் ?


எழுத்தும்  ,பேசசும்  என் மூச்சு என்று   சொன்னவன்தான் 


பல மாதங்கள் இல்லாமல்  போனால்,


மூச்சு நின்று விட்டதா ? என நினைக்க கூடாது
ஒருவேளை அவன் உண்மையிலேயே


இறந்திருக்கலாம் .....
அப்படியானால் அவனா "தமிழை காப்பாற்றுபவன்"  என்று


கேட்டு சிரிக்க கூடாது


ஒருவேளை அவன் உண்மையிலேயே


தமிழுக்கும் ,தமிழர்களுக்காகவும்  சென்றிருக்கலாம்.


எதற்கு இந்த சென்டிமென்ட்  என்று


ஏளனம் செய்யாதீர்.


மறுபடியும்  இவன் வராமல் போக  வாய்ப்புண்டு.


இனி யார்  தான் தமிழை யார் காப்பதாம்? இவனை போல் 

மீள்பதிவு ....