தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/21/2010

விடுகதைஒரு ஹெலிக்கொப்டர் சில விலங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு காட்டிலிருந்து வேறொரு காட்டிற்கு செல்கிறது. அப்போது ஒரு மிகப்பெரிய குளத்தை கடக்கும் பொது ஒரு குரங்குக்குட்டி தவறி கீழே விழுந்து விடுகிறது. விழுந்த குரங்குக்குட்டி குளத்தின் நடுவே இருந்த ஒரு சிறிய மரத்தில் தாவிப்பிடித்துக்கொள்கிறது. ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களுக்கு குரங்குக்குட்டி கீழே விழுந்தது தெரியாது.மிக ஆழமான குளம்,மக்கள் நடமாட்டம் எதுவுமில்லை,எந்தவிதமான கடற்போக்குவரத்துமில்லை,குரங்குக்குட்டிக்கு நீச்சல் தெரியாது. குளத்தின் கரையை அடைய எந்த உதவியும் குரங்குக்குட்டிக்கு இல்லை எப்படி அந்த குரங்குக்குட்டி கரையை அடையும்?
விடை தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் இந்த வரிக்கு கீழுள்ள Mail Id க்கு கேள்வியுடன் அனுப்புங்கள், விடை அடுத்த நிமிடத்தில் பதில் வரும்.

கருத்துகள் இல்லை: