தென்றல் தீண்டியும்
சிமிட்டதா கண் இமைகள்
இருக்கையில் அமர்ந்து
என்னையும் கண்ணையும் ரசித்தது...
அளவுக்கு அதிகமான நெரிசலிலும்
என்னை தேடும் அவள் மனம்....
நான் தினசரி பயணிக்கும் பேருந்து...
வேண்டாம் ...அன்பு தோழி
நான் காதலை மறந்து ,கடமையை
நோக்கி பயணிப்பவன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக