தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/25/2011

ஹைக்கூ

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நம்து வலைதளத்தில் மிகப்பெரிய வாக்கு பதிவும் அதற்கான எதிர்ப்பு கவிதைகளும் ,கருத்துக்களும் வந்துகொண்டு இருக்கிறது ,அதற்கு ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கு அன்புகலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஹைக்கூ கவிதை ஒண்ணு தந்த எனது நண்பரும் , வலைதள ஆர்வலரும் ஆன திரு.ரஜினிகாந்த் –திருப்பூர் அவர்களுக்கு நன்றியுடன் ,தங்களின் மேலான ஆதரவை நாடும் தமிழ் உலகம்

அவர் சம்ர்பித்த கவிதை உங்களுக்காக !!.....

ஹைக்கூ


மக்கள் மீது பேருந்து ஏறாமலே மக்கள் மாண்டனர் !


                                                ஏறிய பேருந்து கட்டணத்தால் !!


கருத்துகள் இல்லை: