தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/19/2011

சென்ற நாட்கள்தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நான் கேட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் எழுத முடியவில்லை
ஏனோ மனம் தனிமையை தேடி
சென்ற 10 நாட்களில் ...

கருத்துகள் இல்லை: