தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/14/2010

அழகி


அலுவலக படிக்கட்டுகளில்
மேல் நாட்டு வாசனை திரவியத்தின்
மணம் கமிழ
என்னை கடந்து போன
ப்ரியாவை  விட
அழகாகவே இருக்கிறாள்
அதே அலுவலக
சமையல் அறையில்
வியர்வை வழிய
பாத்திரம் கழுவி கொண்டிருந்த
என் வயதை ஒத்த
அக்கா ஒருத்தி........

இடுக்கை : அ.ராமநாதன்                      நாள் :17.06 .2010

4 கருத்துகள்:

jahir சொன்னது…

ரொம்ப அருமை

tamilselvan சொன்னது…

கவிதை அருமை , தாங்கள் அனுப்பியிருந்த நாளைய இயக்குனர்-2 பதில் என்ன?

செந்தில் சொன்னது…

உண்மையான கவிதை .....

நன்றி ,வாழ்த்துகள்

Hello FM சொன்னது…

அருமையான கவிதை

நன்றி