தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/16/2011

எதை எழுதினாலும் படிக்கவா போறிங்க.
நான் பல நாள் வேலை பளு காரணமாக வலை பதிவுக்கு வரமால் 
இருந்துவிட்டேன். அப்போதிலிருந்து என் வலைபதிவுக்கு பதிவர்கள் வருவதே இல்லை. முற்றிலுமாக நின்றுபோயிற்று!
நானும் மீண்டும் எதையெதையோ எழுதிப்பார்க்கிறேன். பதிவர்கள் இந்தப் பக்கம் வருவதாக இல்லை. இப்படியே போனால் நான் இந்த வலைப் பதிவையே இழுத்து மூடிவிட்டு போகவேண்டியதுதான்.
ஏற்கனவே எனக்கு  இருந்த ஆங்கில அறிவு போச்சு  கணினி அறிவும் சொல்லவே வேண்டாம். எதுக்கு சுயவிமர்சனமெல்லாம். எனக்கு புலம்பரதே வேலையாப்போச்சு!


எதை எழுதினால் வந்து படிப்பீங்க. எதை எழுதினால் வந்து படிக்கமாட்டீங்க என்று எனக்கு சொல்லவும். அப்பத்தான் புரிந்து கொண்டு என்னால் மீண்டும் பதிவுபோட முடியும். அனைவருக்கும் வணக்கம்.

2 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளியுங்கள் தங்ளுடைய கருத்தும் மதிக்கப்படும்...

கவிப்ரியன் சொன்னது…

கவிதை வீதி சொன்னது சரிதான். பதிவு போடுவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் பதிவையும் போய்ப்படியுங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நீங்கள் யார் என்று தெரியாமலேயே நான் என் வலைப்பதிவில் உங்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். கவனித்தீர்களா?
http://kavipriyanletters.blogspot.com/2011/08/blog-post_22.html
இந்த முகவரியிலே போய்ப்பாருங்க!
இந்த சொல் சரிபார்ப்ப எடுத்திடுங்க!