தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/17/2012

என் உறவே என் தம்பி

எனக்கென்று ஒரு தம்பி நீஒருத்தன் இருக்கின்றாய்


என்கிற.... நினைப்பில்


இன்றுவரை ..... இருந்தேன்....!


என் நினைப்பில்.... நீ மட்டும்


இனி எப்போதும் வேண்டாம்


என்கிற அதிகபட்ச வெறுப்புகளோடு


வாய்விட்டு சொல்லி விட்டு போகிறாய்.....


இனி எந்த அன்பும்.... அரவணைப்பு எவரிடமும்


இருந்து வேண்டாம் என்று.....!!தம்பி !


எப்படி புரியவைப்பேன் என் அன்பை


பேசும் வார்த்தைகளில் ...


உள்ளம் திறந்து சொல்கிறேன்


உடல் காயம்பட்டாலும் என்


உறவே என் தம்பி .....

கருத்துகள் இல்லை: