தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/14/2012

புதுக் கவிதை

நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதுக் கவிதை ஒண்ணு தந்த எனது நண்பரும் , வலைதள ஆர்வலரும் ஆன திரு.ரஜினிகாந்த் –திருப்பூர் அவர்களுக்கு நன்றியுடன் ,தங்களின் மேலான ஆதரவை நாடும் தமிழ் உலகம்அவர் சம்ர்பித்த புதுக் கவிதை உங்களுக்காக !!.....அன்பை பரிமாறி கொள்வோம்
        ஆங்கில புத்தாண்டில்
நாம் யார் என்பதை அறிந்து கொள்ள
       கூடி கொண்டாடிடுவோம் !!!
தை முதல் நாள் -தமிழ் புத்தாண்டு


                                                            ரஜினிகாந்த்-

கருத்துகள் இல்லை: