சிங்கப்பூர், சிங்கை துரிதக் கடவு ரயில் (Mass Rapid Transit or MRT ) யில் சிங்கப்பூர் இந்தியர் ஒருவர் மிக சந்தோசமாக பாடுகிறார். வெவ்வேறு தருணங்களில் இவர் பயணம் செய்யும்போது இவர் இசையோடு பாடியதை நமது வாசகர் இதை பதிவு செய்துள்ளார்.
"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
10/14/2010
ஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .
இந்த பதிவு ஒரு தமிழனின் பெருமையை மீண்டும் தலை நிமிர செய்த ஒன்று, பொதுவாக வீடியோ பதிவுகளை போட விரும்புவதில்லை ,ஏதோ இதை போட விரும்பி உங்களுக்காக ........
சிங்கப்பூர், சிங்கை துரிதக் கடவு ரயில் (Mass Rapid Transit or MRT ) யில் சிங்கப்பூர் இந்தியர் ஒருவர் மிக சந்தோசமாக பாடுகிறார். வெவ்வேறு தருணங்களில் இவர் பயணம் செய்யும்போது இவர் இசையோடு பாடியதை நமது வாசகர் இதை பதிவு செய்துள்ளார்.
சிங்கப்பூர், சிங்கை துரிதக் கடவு ரயில் (Mass Rapid Transit or MRT ) யில் சிங்கப்பூர் இந்தியர் ஒருவர் மிக சந்தோசமாக பாடுகிறார். வெவ்வேறு தருணங்களில் இவர் பயணம் செய்யும்போது இவர் இசையோடு பாடியதை நமது வாசகர் இதை பதிவு செய்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக