தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/04/2010

கோடிக்கு மேல் என்ன...? தமிழில் உங்களுக்கு தெரியுமா?


எனக்கு தமிழில் இதுவரையில் கோடி வரைக்கும்தான் தெரியும்.
கோடிக்கு மேல் வருவதை தமிழில் எவ்வாறு
கணக்கிட்டு கூறுவது என்பது எனக்கு தெரியாது.

நண்பர் ஒருவர்   எனக்கு அனுப்பிய மெயிலை, உங்களுக்கு ஏற்றவாறு தந்துள்ளேன் .
இதை பார்த்தபின் தமிழில் இல்லாத வார்த்தைகளே இல்லை எனலாம்
மேலும் தமிழே உலகின் முதன் மொழி எனவும் சொல்லலாம் .


.
படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும்

கருத்துகள் இல்லை: