இந்த பன்றி காய்ச்சல் வந்தாலும் வந்தது அவனவன் டாக்டர் மாதிரி வாயில் கவசம் மாட்டிகிட்டு சுத்துறதும் தாலிபன் தீவிரவாதி மாதிரி கண்ண மட்டும் காட்டிட்டு முகத்த பூரா மூடிட்டு பேட்டி குடுப்பதும் தெருவுல சுத்துறதும் பார்க்கவே வினோதமா இருக்கு. இந்த மாதிரி முன்னாடி Anthrax மற்றும் SARS பீதி அமெரிக்காவுல சுத்தீட்டு இருந்தானுங்க இப்ப இங்கயும் பயம் வந்துடுச்சு. இந்த பயம் ஏற்பட்டதுக்கு முக்கிய காரணம் மீடியா தான், நொடிக்கு ஒரு முறை அங்க வந்துடுச்சு இங்க வந்துடுச்சுன்னு நல்லா கிளப்புறாங்க பீதிய, இதைப் பற்றி விழிப்புணர்வு கூறி மக்களை ஆறுதலும் அமைதியும் கொள்ள செய்யக் கூடாது??, அதாவது நோயை கண்டறிய செய்யும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள்) நிலைமை இப்படி இருக்க சும்மா ஐஸ் சாப்பிட்டு வரும் தும்மல் தலைக்கு குளிததனால் வரும் தும்மல் அப்புறம் மூக்கு போடி போட்டதனால் வரும் தும்மல் இருமலுக்கு கூட நேரா அங்க போய் பரிசோதனை பண்ண சொன்ன எப்படி?? இப்படி செய்வதனால் உண்மையாக நோய் இருப்பவர்கள் கூட சரியான சிகிச்சை பெற முடியாமல் போகலாம் இல்லையா?? அல்லது அங்கு செல்வதனால் நோய் தொற்றிக் கொண்டால்?? கொஞ்சம் அமைதியாக பதட்டம் இல்லாமல் யோசிச்சி செயல்பட வேண்டும்.
இது போன்ற நோய்கள் காலம் காலமாக வருவது உண்டு, ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் தாக்கம் பெரிதாகிறது. இதற்கு காரணம் VIRUS கிரிமிகள் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் நாம் அவ்வளவு நோஞ்சானாக மாறிவருகிறோம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை. நம் உணவு முறை, வேலை செய்யும் முறை, உடல் உழைப்பின்மை, தூங்க நேரமின்மை. இப்படி பல காரணங்கள் உண்டு.
பொதுவாக எனக்கு தெரிந்த மருதுவர்களிடத்தில் பேசியதில் இது மிகவும் பயப்பட வேண்டிய நோய் இல்லை என்று கூறினர். வேகமாக பரவக் கூடியது தான் அதில் ஒரு சந்தேகமும் இல்லை, ஆனால் இது யாரை தொற்றிக் கொள்ளும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தான். அதனால் தான் சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர், வேறு ஏதேனும் பெரிய நோய் உடையவர்களுக்கும் இது வேகமாக பரவுகிறது.
இந்த மாதிரி நேரத்தில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்வர், ஒருவர் துளசி சாபிட்டால் வராது என்று கூறினார் எனக்கு என்னமோ சரிதான் என்று படுகிறது ஏனென்றால் துளசியில் பல்வேறு பயன்கள் உண்டு. சாப்பிட்டு தான் பாருங்களேன், ஆனால் மக்கள் போகிற வேகத்தை பார்த்தல் ஊரில் ஒரு துளசி செடி மிஞ்சாது போல.
நண்பன் ஒருவன் அனுப்பிய மினஞ்சல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் படித்து பாருங்கள், நேரமின்மையால் மொழிபெயர்க்க இயலவில்லை
மன்னிக்கவும்.
Scientific Prevention of Swine Flue using Household Products
Inhale Clove Oil (Lavang) For 1 Second.
Chew 1 Clove In a Day
Eat Raw Garlic (Lasun), Onion, Ginger (Aale) (1 to 5gm)
Drink Hot Milk With 2gm of Turmeric
Consume Plenty Of Vit C Fruits-Lemon/Avala
Precautions for swine flu
1. Wash your hands frequently
Use the antibacterial soaps to cleanse your hands. Wash them often, at least 15 seconds and rinse with running water.
2. Get enough sleep
Try to get 8 hours of good sleep every night to keep your immune system in top flu-fighting shape.
3. Drink sufficient water
Drink 8 to10 glasses of water each day to flush toxins from your system and maintain good moisture and mucous production in your sinuses.
4. Boost your immune system
Keeping your body strong, nourished, and ready to fight infection is important in flu prevention. So stick with whole grains, colorful vegetables, and vitamin-rich fruits.
5. Keep informed
The government is taking necessary steps to prevent the pandemic and periodically release guidelines to keep the pandemic away. Please make sure to keep up to date on the information and act in a calm manner.
6. Avoid alcohol
Apart from being a mood depressant, alcohol is an immune suppressant that can actually decrease your resistance to viral infections like swine flu. So stay away from alcoholic drinks so that your immune system may be strong.
7. Be physically active
Moderate exercise can support the immune system by increasing circulation and oxygenating the body. For example brisk walking for 30-40 minutes 3-4 times a week will significantly perk up your immunity.
8. Keep away from sick people
Flu virus spreads when particles dispersed into the air through a cough or sneeze reach someone else’s nose. So if you have to be around someone who is sick, try to stay a few feet away from them and especially, avoid physical contact.
9. Know when to get help
Consult your doctor if you have a cough and fever and follow their instructions, including taking medicine as prescribed.
10. Avoid crowded areas
Try to avoid unnecessary trips outside.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக