தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/19/2010

அவர்கள் தான் சாதனையாளர்களா ?

சாதனையாளர்களான - அவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.
இவ்வுலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!
அவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,
இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
அவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!
ஏன் அந்த அவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே? சிந்தியுங்கள் ............

5 கருத்துகள்:

அம்மு சொன்னது…

கண்டிப்பாக முயற்சிப்போம் , நானும் சாதிக்க துடிக்கின்றேன் தோழரே...

அம்மு

manikandan சொன்னது…

எங்களுக்கு தேவையான பதிவு சார்
நன்றி , தொடரவும் ............

chithra சொன்னது…

இருப்போம், இருக்க வேண்டும் - இறை அருளால்!
அருமையான கவிதைக்கு, பாராட்டுக்கள்!

saravanan சொன்னது…

இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,

உண்மைதான் !

madurai makkan சொன்னது…

super. good thinking. all can make if they think like u.