தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/16/2010

என் கற்பனை மொழி

என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..!
எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..!

என்னிடம் பேசுவது "மௌன மொழி"..!
இருவரும் பேசுவது "காதல் மொழி"..!

உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..!
உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..!


எதிர்கால உலகத்தில் பேசப்படும் "முதல் மொழி"
என்னவளின் "பழம்பெரும் செம்மொழி"

அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..!

3 கருத்துகள்:

சிவக்குமார் சொன்னது…

கற்பனை அருமை நண்பா.....

சங்கீதா சொன்னது…

நல்ல நல்ல பதிவு தொடரவும் ..

priya சொன்னது…

இது நல்ல பதிவு ,எந்திரன் மெகா ஹிட்

இதுமாதிரி பதிவை தவிர்க்க முயற்சிக்கவும்